தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்த்தேளிட்டுப் பிறரைக் கலங்கப்பண்ணுதல்போல உண்டாக்கும் திகில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்த்தேளிட்டுப் பிறரைக்கலங்கப் பண்ணுதல்போல உண்டாக்குந் திகில் (சிலப். 9, 48, உரை.) False alarm caused by throwing an imitation scorpion at a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.False alarm caused by throwing an imitationscorpion at a person; பொய்த்தேளிட்டுப் பிறரைக்கலங்கப் பண்ணுதல்போல உண்டாக்குந் திகில்.(சிலப். 9, 48, உரை.)