தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரை வெளிச்செலுத்துதல் ; தள்ளுதல் ; குத்துதல் ; உட்செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தள்ளுதல். இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி (கம்பரா. நிந்த. 63). 2. To push over, upset, throw down;
  • நீரைவெறிச்செலுத்துதல். அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ் (அறநெறி. 5). 1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate;
  • குத்துதல். (W.) 3. To thrust, plunge into;
  • உட்செலுத்துதல். தூணிலே பாய்ச்சினார்கள் (ஈடு, 2, 8, 9). 4. To infuse, inject, introduce, as poison; to put in; to cause to enter;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus.of பாய்-. 1. [M. pāykkuka.] To lead or conduct water; to irrigate; நீரைவெளிச் செலுத்துதல்.அன்புநீர் பாய்ச்சி யறக்கதி ரீன்றதோர் பைங்கூழ்(அறநெறி. 5). 2. To push over; upset, throwdown; தள்ளுதல். இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி(கம்பரா. நிந்த. 63). 3. To thrust, plunge into;குத்துதல். (W.) 4. To infuse, inject, introduce,as poison; to put in; to cause to enter; உட்செலுத்துதல். தூணிலே பாய்ச்சினார்கள் (ஈடு, 2, 8, 9).