தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாய்கை ; உருட்டுகை ; கவறு ; குத்துகை ; வரிச்சல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவறு. (சீவக. 983. உரை.) 2. Dice;
  • உருட்டுகை. 1. Throw as of dice;
  • பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான். Spring, leap;
  • வரிச்சல். (W.) 4. Thin, rough kind of lath, used in roofing huts or for hedging;
  • குத்துகை. 3. Plunging, thrusting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. (caus. of பாய்) cause to flow, irrigate, நீர்பாய்ச்சு, 2. put in, thrust in, குத்து; 3. infuse, inject as poison into weapons or into bites. கத்தியினாலே பாய்ச்ச, to run one through with a sword. மரத்தைப் பாய்ச்சிப்போட, to pass the end of a beam through a wall. பொய்க்குழி பாய்ச்சு, to set a pitfall. பாய்ச்சல், v. n. bounding, leaping; 2. jump, leap; 3. butting; 4. a stream; 5. watering, irrigation; 6. (prov.) rude, uncivil treatment; 7. (fig.) disobedience. நீர்ப்பாய்ச்சலான ஊர், a well-watered village. கடாக்களைப் பாய்ச்சலுக்கு விட, to make rams butt together. பாச்சற் காளை, a bull that butts.
  • s. a thin rough lath used in roofing huts as also for hedging, வரிச்சல், பிளாச்சு.

வின்சுலோ
  • [pāyccu] ''s.'' A thin, rough kind of lath, used in roofing huts, also for hedging, வரிச்சல்.
  • [pāyccu] கிறேன், பாய்ச்சினேன், வேன், பாய்ச்ச, ''v. a.'' To put in, thrust into, stick in, plunge into, குத்த. 2. To infuse, in ject, introduce--as poison into weapons or into bites, புகுத்த. 3. To lead or con duct water to irrigate, நீர்ப்பாய்ச்ச. -The com pounds in common use are அக்குள்பாய்ச்ச, தண்ணீர்பாய்ச்ச, மரக்கால்பாய்ச்ச, &c., which see. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாய்ச்சு-. 1. Throw,as of dice; உருட்டுகை. 2. Dice; கவறு. (சீவக.983, உரை.) 3. Plunging, thrusting; குத்துகை.4. Thin, rough kind of lath, used in roofinghuts or for hedging; வரிச்சல். (W.)
  • n. < பாய்-. Spring, leap;பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான்.
  • n. < பாய்-. Spring, leap;பாய்கை. புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான்.