தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாயுங் காளை ; காளைகளை நீண்ட கயிற்றால் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்ட வகை. (E. T. iii, 90.) 2. A sport of bull-baiting amongst Kaḷḷars wherein bulls are tethered to long ropes and sought to be thrown down;
  • பாயுங் காளை. Colloq. 1. Butting bull;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Butting bull; பாயுங் காளை. Colloq. 2.A sport of bull-baiting amongst Kaḷḷars whereinbulls are tethered to long ropes and sought tobe thrown down; காளைகளை நீண்ட கயிற்றாற் கட்டி
    -- 2614 --
    வெருட்டி வீழ்த்தும் கள்ளர் கொண்டாட்டவகை. (E.T. iii, 90.)