தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்த்துப் பாயச்செய்தல் ; ஏய்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏய்த்தல். (W.) 2. To tantalise;
  • எதிர்த்துப் பாயச்செய்தல். 1. To cause to spring, leap up; to set one against another, as a ram or a butting goat;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாயும்படிஏவுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < பாய்ச்சல் +. 1. To cause to spring, leapup; to set one against another, as a ram or abutting goat; எதிர்த்துப் பாயச்செய்தல். 2. Totantalise; ஏய்த்தல். (W.)