தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோயால் படுத்தபடுக்கையாய் இருக்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோயுடன் படுக்கையிற்கிடக்குநிலை. பாய்க்கிடை கண்டது (திருப்பு. 1111). Bed-ridden condition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாய் +.Bed-ridden condition; நோயுடன் படுக்கையிற்கிடக்குநிலை. பாய்க்கிடை கண்டது (திருப்பு. 1111).