தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாயும் கலைமானை ஊர்தியாக உடைய கொற்றவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாயுங் கலைமானை ஊர்தியாக வுடையவள்) துர்க்கை. (சிலப்.12. 70.) Durgā, riding on a leaping stag;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாய்- + கலை +. Durgā, riding on a leapingstag; [பாயுங் கலைமானை ஊர்தியாக வுடையவள்]துர்க்கை. (சிலப். 12, 70.)