தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதம். பதங்கை பாயு வுபத்தமென்று (ஞானா. 9, 17). Anus, fundament;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாயுரு, s. anus, fundament, குதம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதம்.

வின்சுலோ
  • [pāyu ] --பாயுரு, ''s.'' Anus, fundament, குதம். W. p. 628. PAYU.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāyu. Anus, fundament;குதம். பதங்கை பாயு வுபத்தமென்று (ஞானா. 9, 17).