தமிழ் - தமிழ் அகரமுதலி
    புணர்ச்சி விருப்பம் ; நீர் ; மனத்திற்கு விருப்பமானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனத்துக்கு விருப்பமானது. நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58). 2. That which is pleasing to the mind;
  • புணர்ச்சிவிருப்பம். பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342). 1. Sexual desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பாய்-. 1. Sexualdesire; புணர்ச்சிவிருப்பம். பிணவொடு பாயம்போகாது (பெரும்பாண். 342). 2. That which ispleasing to the mind; மனத்துக்கு விருப்பமானது.நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58).