தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்டா பனைமட்டையுள்ள இளம்பனை. (J.) Young palmyra with long stalks;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெடுமட்டைவடலி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A young palmyra tree, with long stalks, இளம்பனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ ஓடு- +. Young palmyra with long stalks;நீண்ட பனைமட்டையுள்ள இளம்பனை. (J.)