தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புத்தோல் ; அகழி ; மதிலுறுப்பு ; அகழில் இறங்க உதவும் படிக்கட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மதிலுறுப்பு. கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரி (சீவக. 250). 3. A girdle-like structure edged round a fort-wall;
  • . 1. See பாம்புச்சட்டை. (W.)
  • அகழ். (சூடா) 2. Moat;
  • அகழில் இறங்க உதவும் படிக்கட்டு. Tj. 4. Flight of steps leading from fors wall into the most surrounding it;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகழி, பாம்புச்சடை.

வின்சுலோ
  • [pāmpuri] ''s.'' A moat, a ditch round a fort (as the skin surrounds the snake), அகழி. (சது.) 2. As பாம்புச்சட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாம்பு + உரி. 1. Seeபாம்புச்சட்டை. (W.) 2. Moat; அகழ். (சூடா.) 3.A girdle-like structure edged round a fort-wall;ஒரு மதிலுறுப்பு. கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரி(சீவக. 250). 4. Flight of steps leading from afort-wall into the moat surrounding it; அகழில்இறங்க உதவும் படிக்கட்டு. Tj.