தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பை உண்ணும் கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருடன். பூவைப் பூமேனியான் பாம்புண்பறவைக் கொடிபோல (பு. வெ. 9, 39). 2. Garuda;
  • . 1. Lit., snake-eating bird; [பாம்பை யுண்ணும் புள்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாம்புணிக்கருங்கல் pāmpuṇi-k-karuṅ-kaln. < id. + id. +. A kind of stone; ஒருவகைக்கல். பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பானொருவன் (தொல். சொல். 35, சேனா.).
  • n.< id. + உண்- +. Lit., snake-eating bird. [பாம்பையுண்ணும் புள்] Garuḍa; கருடன். பூவைப் பூமேனியான் பாம்புண்பறவைக் கொடிபோல (பு. வெ. 9, 39).