தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்புக்கு மனைகட்டும் தச்சனாகிய கறையான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. Lit.., house-builder for a serpent.; [பாம்புக்கு மனைக்கட்டுந் தச்சன்
  • கறையான். (W.) 2. White ant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கறையான், செல்.

வின்சுலோ
  • ''s.'' White ants, கறை யான்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பாம்புகண்டசித்தன் pāmpu-kaṇṭa-cittaṉn. < id. + காண்- +. Lit.cittaṉ who finds snakes, while burrowing for white ants. [கறை யானை யுண்ணப் புற்றில் வாய்வைத்து உறிஞ்சும்போது பாம்புக்காணுஞ் சித்தன்] Bear; கரடி. (W.)
  • n. < id. +. Lit., house-builder for a serpent.[பாம்புக்கு மனைகட்டுந் தச்சன்] White ant; கறையான். (W.)