தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஊரும் உயிர்வகை ; இராகு அல்லது கேது ; நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை ; ஆயிலியநாள் ; நீர்க்கரை ; தாளக்கருவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தாளக் கருவிவகை. (பரத. தாள. 35.) 7. A kind of cymbals;
 • நீர்க்கரை. (பிங்.) 6. Bank of a river or tank;
 • பகல் முகூர்த்தங்களிலொன்று. (விதான குணாகுண. 73.) 4. (Astrol) A mukūrttam of the day time;
 • நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக்கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை. பாம்புகளுருட்டு மென்பார் (திருவாத. பு . மண்சு. 21). 5. Ropes of twisted reeds and straw with earth inside;
 • ஊர்ந்து செல்லும் செந்துவகை பாம்போ டுடனுறைந்தற்று (குறள், 890). 1. [T. pāmu, K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent;
 • இரகு அல்லது கேது. பாம்பொல்லை மதிய மறைய (பரிபா.11) 2. Ascending or descending node of moon;
 • See ஆயிலியம். (பிங்.) 3. The ninth nakṣatra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a snake, a serpent, நாகம்; 2. the 9th lunar asterism, ஆயிலிய நாள். பாம்பரணை, a kind of venomous lizard. பாம்பாட்ட, to make a snake dance. பாம்பாட்டி, a snake-charmer. பாம்புக்குட்டி, a young snake. பாம்புச்சட்டை, a snake's slough. பாம்புப்புற்று, a serpent's hole. பாம்பு விரல், the middle finger. இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis boena. கரும்பாம்பு, Rahu. செம்பாம்பு, Kethu. பாம்புரி, a moat round a fort (as the skin surrounds the snake); 2. as பாம்புச்சட்டை.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • paampu பாம்பு snake

வின்சுலோ
 • [pāmpu] ''s.'' A snake, a serpent, நாகம். 2. ''[in combin.]'' A belly worm; an earth worm, நாகப்பூச்சி. 3. The ninth lunar aste rism, ஆயிலியநாள். 4. ''[Govt. usage.]'' Plaited grass, to protect the banks of river, புல் திரணை,--''Note.'' There are many different kinds of snake--as இல்லிப்பாம்பு or கடற் பாம்பு, as sea-snake; கரும்பாம்பு, and செம்பாம்பு, Rahu and Kethu, which cause eclipses; இருதலைப்பாம்பு, a two-headed snake, amphis b&oe;na; ''(R.)'' சிறுபாம்பு, a small venomous snake; சீலைப்பாம்பு, a snake whose bite cau ses relaxation; மலைப்பாம்பு, or தாராமூக்கன்பாம்பு, a large mountain-snake, also the boa constrictor; and the following கண்குத்திப் பாம்பு, கீரிப்பாம்பு, சாரைப்பாம்பு, சுருட்டைப்பாம்பு, செவிப்பாம்பு, தாசரிப்பாம்பு, நாகப்பாம்பு, தண்ணீர்ப் பாம்பு, பச்சைப்பாம்பு, புடையன்பாம்பு, மண்டலிப் பாம்பு, மண்ணுணிப்பாம்பு, வழலைப்பாம்பு, விரியன் பாம்பு, which see in their places.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. perh. பா-. 1. [T. pāmu,K. Tu. pāvu, M. pāmpu.] Snake, serpent; ஊர்ந்துசெல்லும் செந்துவகை. பாம்போ டுடனுறைந்தற்று(குறள், 890). 2. Ascending or descendingnode of the moon; இராகு அல்லது கேது. பாம்பொல்லை மதிய மறைய (பரிபா. 11). 3. The ninthnakṣatra. See ஆயிலியம். (பிங்.) 4. (Astrol.) Amukūrttam of the day-time; பகல் முகூர்த்தங்களி லொன்று. (விதான. குணாகுண. 73.) 5. Ropes of
  -- 2612 --
  twisted reeds and straw with earth inside;நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக்கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை. பாம்புகளுருட்டுமென்பார் (திருவாத. பு. மண்சு. 21). 6. Bank ofa river or tank; நீர்க்கரை. (பிங்.) 7. A kind ofcymbals; தாளக் கருவிவகை. (பரத. தாள. 35.)