தமிழ் - தமிழ் அகரமுதலி
    காளிங்கன் என்னும் பாம்பின்மீது ஆடிய கண்ணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (நாமதீப. 51.) Viṣṇu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆடு-. Viṣṇu;திருமால். (நாமதீப. 51.)