தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரப்பு ; சிரங்கு ; புண் ; கோபம் ; ஒளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி பாமமா கடல் கிடங்காக (கம்பரா. அரிசி. 7) 2. Brilliance;
  • கோபம். 1.Anger;
  • புண் பாமக்குருதிப்படிகின்ற..... சேடகம் (கம்பரா மூலபல. 203) 2. Sore;
  • சிரங்கு. 1. Itch, eczema;
  • பரப்பு. (இலக். அக.) Extension expanse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anger, கோபம்; 2. lustre, பிரபை; 3. itching, தினவு; 4. extension, பரப்பு; 5. foam, நுரை.

வின்சுலோ
  • [pāmam] ''s.'' Anger, கோபம். 2. Light, lustre, பிரவை. W. p. 617. B'HAMA. 3. Itching, தினவு. W. p. 527. PAMA. 4. Extension, பரப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பா. Extension;expanse; பரப்பு. (இலக். அக.)
  • n. < pāman. 1. Itch,eczema; சிரங்கு. 2. Sore; புண். பாமக்குருதிப்படிகின்ற . . . சேடகம் (கம்பரா. மூலபல. 203).
  • n. < bhāma. 1. Anger;கோபம். (யாழ். அக.) 2. Brilliance; ஒளி. பாமமாகடல் கிடங்காக (கம்பரா. அரசி. 7).