தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ; மைத்துனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகோதரி கணவன். 2. Sister's husband;
  • சூரியன். 1. Sun;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun, சூரியன்; 2. cousin, brother-in-law, மைத்துனன்.

வின்சுலோ
  • [pāmaṉ] ''s.'' Sun சூரியன். 2. Cousin, or brother-in-law, மைத்துனன் W. p. 617. B'HAMA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhāma. (W.) 1. Sun;சூரியன். 2. Sister's husband; சகோதரி கணவன்.