தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரசுவதி பாமகள் போலுநீயே (ஞானவா. ல லை. 74)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சரசுவதி.

வின்சுலோ
  • --பாமடந்தை--பாமுதல்வி, ''s.'' Sarasvati; as the goddess of poetry and learning, சரஸ்வதி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பா +. SarasvatīGoddess of poetry; சரசுவதி. பாமகள் போலுநீயே(ஞானவா. லீலை. 74).