தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பின் பகையான கருடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பாம்பின்பகை] கருடன். பாப்புப்பகையைக் கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை (பரிபா. 13¢, 39). Garuda, the enemy of serpents;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாம்பு+. Garuḍa, the enemy of serpents; [பாம்பின்பகை] கருடன். பாப்புப்பகையைக் கொடியெனக்கொண்ட கோடாச் செல்வனை (பரிபா. 13, 39).