தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு. (E. T. v, 5.) A marriage ceremony amongst Marakkāyar, when the bride, dressed like a Brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other, parleys with the bride-groom until he puts a number of coins in the vessel,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பாப்பான் +. A marriage ceremony amongstMarakkāyar, when the bride, dressed likea Brahman woman and holding a brassvessel in one hand and a stick in theother, parleys with the bride-groom until heputs a number of coins in the vessel, andretires in triumph to her chamber; மரக்காயரின்விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டுஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டுமணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப்பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு. (E. T.v, 5.)