தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாவை ; ஒரு மிதியடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பாப்பா 1. Loc,
  • ஒருவகை மிதியடி. Cm. Slippers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாப்புசு, பாப்பூசு, s. (Ar.) (col பாப்பாசு) Mussulman-slippers, shoes, small shoes for children.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைத்தொடுதோல்.

வின்சுலோ
  • [pāppācci] ''s. [for.]'' Mussulmen's shoes, slippers, sandals in general; sometimes small shoes, for children, ஓர்தொடுதோல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பாப்பா, 1.Loc.
  • n. < U. pāpōsh.Slippers; ஒருவகை மிதியடி. Cm.