தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேன்மைப்பொருளில் வரும் ஒரு பட்டப்பெயர் ; தலைவன் ; கதவு ; பகுதி ; கணக்கின் தலைப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எசமானன். Loc. Lord Master;
  • கதவு. 1. Door;
  • பகுதி. 2. Section;
  • கணக்கின் றலைப்பு. 3. Title, head of accounts;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a title equivalent to esquire.

வின்சுலோ
  • [pāpu] ''s. (Tel.)'' A title equivalent to Esquire.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hind. bābū. Lord;Master; எசமானன். Loc.
  • n. < U. bāb. 1. Door; கதவு.2. Section; பகுதி. 3. Title, head of accounts;கணக்கின் றலைப்பு.