தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடும்பாவஞ் செய்தவன். Sinful man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. பாபிஷ்டை) a wretch, a wicked person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாவஞ்செய்வோன்.

வின்சுலோ
  • [pāpiṣṭaṉ] ''s.'' [''fem.'' பாபிஷ்டை.] A wretch, a wicked person, துரோகி; [''ex'' பாபம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāpiṣṭha. Sinfulman; கொடும்பாவஞ் செய்தவன்.