தமிழ் - தமிழ் அகரமுதலி
    இராகு , சனி , செவ்வாய் என்னும் தீக்கோள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசுபக்கிரகம். (விதான. மரபி. 2, உரை.) Unfavourable or malevolent planet;

வின்சுலோ
  • ''s. [in astrol.]'' Any un favorable or inauspicious planet--as Saturn, Mars, Râhu, or Kethu. See சுபக் கிரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāpa + graha. (Astrol.) Unfavourable or malevolentplanet; அசுபக்கிரகம். (விதான. மரபி. 2, உரை.)