தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவியைக் கூடிய தலைவன் தங்களிருவரையும் கூட்டிவைத்த நல்வினையைப் புகழ்ந்து கூறும் துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப் பொது.7.) Theme of a lover who has married his lady-love praising the destiny that brought them together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் +.(Puṟap.) Theme of a lover who has marriedhis lady-love praising the destiny that broughtthem together; தலைவியை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்குகூட்டிய நல்வினையைப்புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு. வெ. 10, முல்லைப்பொது. 7.)