தமிழ் - தமிழ் அகரமுதலி
    பால்குடி மறத்தல் ; வருந்துதல் ; சோம்பலாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பால்குடி மறத்தல். பிள்ளை பான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா, 1. திருவருண்முறை. 92). 1. To be weaned;
  • வருந்துதல். Loc. 2. To fret, worry oneself;
  • சோம்பலாயிருத்தல். (W.) 3. To be lazy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பால்+. 1. To be weaned; பால்குடி மறத்தல். பிள்ளைபான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா, 1, திருவருண்முறை. 92). 2. To fret, worry oneself;வருந்துதல். Loc. 3. To be lazy; சோம்பலாயிருத்தல். (W.)