தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பாற்குரிய சொல் வேறொரு பாற்குரிய சொல்லுடன் வழங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. (சிலப்.17, பெரியவனை.) (Gram.) Approved use of one pāl for another;

வின்சுலோ
  • [pāṉmykkm] ''s. [in gram.]'' Allowed use of the singular number for the plural or the contrary; [''ex'' பால்.]--For such combinations, see பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால்+. (Gram.) Approved use of one pāl for another; ஒருபால் ஏனைப்பாலின்கண் மயங்குதலாகிய வழுவின் அமைதி. (சிலப். 17, பெரியவனை.)