தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வினையெச்ச விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வினையெச்சவிகுதி (நன். 343.) A suffix in a verbal participle, indicating purpose;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • one of the forms of the future participle- the 2 others being வான் and பாக்கு; 2. (a poetic change of 3. பத்து; in combination) ten; 2. see under பால்.

வின்சுலோ
  • [pāṉ ] . One of the forms of the future participle--two others being, பாக்கு and வான்-as உண்பான்வந்தான், he came to eat. 2. [''in combin. a poetic change of'' பத்து.] Ten- as இருபானாட்சென்றது, twenty days have elapsed. 3. See பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. A suffix in a verbalparticiple, indicating purpose; ஒரு வினையெச்சவிகுதி. (நன். 343.)