தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ; பருகும் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீர். (பிங்.) பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் (பாரத. நச்சுப். 21). 1. Water;
  • பருகுமுணவு. பானீய நிவேதனம் (திருவினை. இந்திரன்முடி. 16). 2. Drink, beverage;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. water, நீர்.

வின்சுலோ
  • [pāṉīyam] ''s.'' Water, நீர், W. p. 527. PANEEYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pānīya. 1.Water; நீர். (பிங்.) பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர் (பாரத. நச்சுப். 21). 2. Drink,beverage; பருகுமுணவு. பானீய நிவேதனம் (திருவிளை. இந்திரன்முடி. 16).