தமிழ் - தமிழ் அகரமுதலி
    நள்ளிரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நள்ளிரவு. கூதிர்ப்பானாள். (நெடுநல்.12). Midnight;

வின்சுலோ
  • [pāṉāḷ] ''s.'' Mid-day or mid-night, பாதி நாள்; [''ex'' பால்.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பால் + நாள். Midnight;நள்ளிரவு. கூதிர்ப்பானாள் (நெடுநல். 12).