பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலம் ; வயல் ; காண்க : கருங்குவளை , கடல் ; கள் ; குதிரை ; வெற்றிலை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கள் (அக. நி.) 5. Toddy;
குதிரை (அக. நி.) 6. Horse;
கடல் யானைபட்ட வழிபுனல் யாறெலாம் பானல் பட்ட (கம்பரா. முதற்போர்.50). (அக. நி.) 4. Sea, ocean;
See கருங்குவளை. (பிங்.) கரியபானலார் கண்ணியர்க்கும் (திருவாச, 5, 19). 3. Blue nelumbo.
வெற்றிலை. (அக. நி.) 7. Betel pepper;
மருதநிலம். (பிங்.) 1. Agricultural tract;
வயல். (பிங்.) 2. Rice field;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
the blue lotus,
pontideria.
கருங்குவளை, 2. an agricultural tract, மருதநிலம்; 3. a rice-field, வயல்.
வின்சுலோ
[pāṉl] ''s.'' The blue lotus, கருங்குவளை, Pontideria. 2. Agricultural soil, or tract, மருதநிலம். 3. Rice-field, வயல். ''(p.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. 1. Agricultural tract;மருதநிலம். (பிங்.) 2. Rice field; வயல். (பிங்.)3. Blue nelumbo. See கருங்குவளை. (பிங்.) கரியபானலார் கண்ணியர்க்கும் (திருவாச. 5, 19). 4. Sea,ocean; கடல். யானைபட்ட வழிபுனல் யாறெலாம்பானல் பட்ட (கம்பரா. முதற்போர். 50). (அக. நி.)5. Toddy; கள். (அக. நி.) 6. Horse; குதிரை.(அக. நி.) 7. Betel pepper; வெற்றிலை. (அக. நி.)
⛶
?