தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமையற்காரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடைத்தொழிலாளர். (சூடா.) Cooks;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடையர்.

வின்சுலோ
  • [pāṉaciyar] ''s.'' Cooks, மடையர்; [''ex'' பானம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. bānasīḍu.Cooks; மடைத் தொழிலாளர். (சூடா.)