பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுங்குதல் ; பிறாண்டுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பிறாண்டுதல். பூனை என்னைப் பாந்திவிட்டது. Nāṉ. To scratch, as with nails;
பதுங்குதல் (சூடா.) ஆந்தை பாந்தியிருப்ப (கலிங் 127. புதுப்.). To skulk hide;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. cf. பதுங்கு-.To skulk, hide; பதுங்குதல். (சூடா.) ஆந்தை பாந்தியிருப்ப (கலிங். 127, புதுப்.).
5 v. tr
. To scratch,as with nails; பிறாண்டுதல். பூனை என்னைப் பாந்திவிட்டது.
Nāñ
.