தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாம்பு ; மலைப்பாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாம்பு, பாந்தளஞ் சடில முக்கட் பாவலன். (திருவாலவா 16, 32). 1. Snake;
  • மலைப்பாம்பு, கானிடைப்பாந்தள் கண்படுப்பன. (சீவக. 1900.) 2. Mountain snake;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. snake, பாம்பு; a mountain snake மலைப்பாம்பு.

வின்சுலோ
  • [pāntḷ] ''s.'' A snake, பாம்பு. 2. A mountain-snake, பெரும்பாம்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பாந்து-. 1. Snake;பாம்பு. பாந்தளஞ் சடில முக்கட் பாவலன் (திருவாலவா. 16, 32). 2. Mountain snake; மலைப்பாம்பு.கானிடைப்பாந்தள் கண்படுப்பன (சீவக. 1900).