தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்பது என்னும் பொருள் கொண்ட குழுஉக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்பது என்ற பொருள்கொண்ட குழஉக்குறி. (W.) A cant term meaning forty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நாற்பது.

வின்சுலோ
  • ''s.'' Forty, நாற்பது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாத்து +.A cant term meaning forty; நாற்பது என்றபொருள்கொண்ட குழூஉக்குறி. (W.)