தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம்மதியர் விவாகம் அல்லது மரணகாலத்தில் குறான் ஒதுகை Colloq. The rite of reading the first chapter of the Quran, at a Muhammadan wedding or funeral;

வின்சுலோ
  • [pāttiyā] ''s. [among Musselmen.]'' An annual funeral rite for a deceased parent &c., துலுக்கர்உத்தரகிரியை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. fatiha. Therite of reading the first chapter of the Quran, ata Muhammadan wedding or funeral; முகம்மதியர் விவாகம் அல்லது மரணகாலத்தில் குறன்ஒதுகை. Colloq.