தமிழ் - தமிழ் அகரமுதலி
    உரிமை ; பிணை ; பங்கு ; தொடர்பு ; காலலம்பக் கொடுக்கும் நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See உறவு, 2.
  • பிணை. (W.) 3. Bail, security;
  • பங்கு. (W.) 4. Part, share, portion;
  • சோடசோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர். பாத்திய முதலமுன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு. வள்ளி.161.) Water for ceremonial washing of the feet, one of cōṭacōpacāram, q.v.;
  • உரிமை. 1. Right of possession, claim;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • connection, affinity, relationship, சம்பந்தம்; 2. bail, security, obligatory duty, பிணை; 3. share, part, பங்கு; 4. claim, right of possession; 5. water for bathing the foot of an idol or a great person. பாத்தியஞ் சொல்ல, to become bail. பாத்தியஸ்தன், பாத்தியன், an heir, a claimant; 2. bail, security. பாத்தியப்பட, to be under obligation.

வின்சுலோ
  • [pāttiyam] ''s.'' Water for bathing the foot of an idol, or great person, கால்கழுவக் கொடுக்குநீர். W. p. 526. PADYA. 2. Bathing the feet of the idol, or of an holy person. See சோடசஉபசாரம்; [''ex'' பாதம்.] 3. Bail, se curity, பிணை. 4. Part, share, portion, பங்கு. 5. Connexion, affinity, relation, agreement, சம்பந்தம். 5. [''Tel.'' ா்யமு.] Claim, right of possession, உரிமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. bāndhavya.[T. bādhyamu, K. bādhya, M. bādhyam.] 1.Right of possession, claim; உரிமை. 2. Seeஉறவு, 2. 3. Bail, security; பிணை. (W.) 4.Part, share, portion; பங்கு. (W.)
  • n. < pādya. Waterfor ceremonial washing of the feet, one ofcōṭacōpacāram, q.v.; சோட சோபசாரங்களில் ஒன்றான கால்கழுவக் கொடுக்கும் நீர். பாத்திய முதலமூன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு (தணிகைப்பு.வள்ளி. 161).