தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றத்தான் ; உரிமையாளன் ; பிணையாளி ; கடவுளின் அடியான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணை கொடுப்போன். 3. Surety, one who gives security;
  • கடவுளின் அடியான். பகையறு பாத்தியன் பாதம் பணிந்து (மணி.10, 35) திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ கோயிற்றி ருப்பண்.58). Saint devoted to the feet of God;
  • உரிமையாளன். 2. One who has a right; claimant, sharer;
  • சுற்றத்தான். 1. Relative;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பாத்தியம். (W.)1. Relative; சுற்றத்தான். 2. One who has aright; claimant, sharer; உரிமையாளன். 3. Surety,one who gives security; பிணைகொடுப்போன்.
  • n. cf. pādya. Saintdevoted to the feet of God; கடவுளின் அடியான். பகையறு பாத்தியன் பாதம் பணிந்து (மணி. 10,35). திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ. கோயிற்றிருப்பண். 58).