தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பாற்றுதல் ; வாராமல் தடுத்தல் ; ஓம்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராமரித்தல் (W.) 3. To take care of, cherish, foster;
  • வாராமற்றடுத்தல். அதனைத் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு (குறள், 11, அதி. அவ.). 2. To ward off; avert ;
  • காப்பாற்று. பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச.5, 77). 1. To protect, defend, guard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பாது+. 1. To protect, defend, guard; காப்பாற்றுதல். பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு (திருவாச. 5, 77). 2. To ward off, avert; வாராமற்றடுத்தல். அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு(குறள், 11, அதி. அவ.). 3. To take care of,cherish, foster; பராமரித்தல். (W.)