தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ.58.) 2. (Puṟap) Theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief;
n. < பாது + இடு-. 1.Dividing, sharing, apportioning; பங்கிடுகை.(யாழ். அக.) 2. (Puṟap.) Theme describing theapportioning of cows captured from an enemyamong the soldiers as directed by their chief;தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமிருந்துகவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 58.)