தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்புப் பூமரவகை ; வெள்ளைப்பூவுடைய மரவகை ; மூங்கில் ; பாதிரிமரம் ; பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை ; கிறித்தவ குருமார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவமத போதகர். (W.) Christian missionary, clergyman;
  • . 4. cf. patīra. Bamboo. See மூங்கில். (பிங்.)
  • வெள்ளைப்பூவுடைய மரவகை. (L.) 3. White-flowred trumpet-flower tree, m. tr., Stereospermum xylocarpum,
  • பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை.(L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139). 1. Yellow-flowered fragrant trumpetflower tree, 1.tr., Stereospermum chelonoides;
  • சிவப்புப்பூ மரவகை. (L.) 2. Purple-flowered fragrant trumpet-flower tree, m. tr., Stereospermum svaveoleons;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the trumpet-flower tree; 2. bambu மூங்கில்; 3. (for. hon. பாதிரியார், pl. பாதிரிமார்) a foreign missionary.

வின்சுலோ
  • [pātiri] ''s.'' The trumpet-flower-tree, as பாடலம். Bignonia chelonoides, ''L.'' 2. Bambu, மூங்கில். (சது.)
  • [pātiri] ''s.'' [''for. pl.'' பாதிரிமார்.] Priest, European Missionary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāṭali. [T. pādiri, K.pādari.] 1. Yellow-flowered fragrant trumpet-flower tree, 1. tr.Stereospermum chelonoides;பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை. (L.) பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139). 2.Purple-flowered fragrant trumpet-flower tree,m. tr.Stereospermum suaveoleons; சிவப்புப்பூமரவகை. (L.) 3. White-flowered trumpet-flowertree, m. tr.Stereospermum xylocarpum;வெள்ளைப்பூவுடைய மரவகை. (L.) 4. cf. patīra.Bamboo. See மூங்கில். (பிங்.)
  • n. < Port. pādre. Christianmissionary, clergyman; கிறிஸ்தவமத போதகர்.(W.)