தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்துதல் ; தடைசெய்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல். (யாழ். அக.) To halve, divide in halves;
  • வருத்துதல் . 1. To trouble, disturb;
  • தடை செய்தல். 2. To hinder, obstruct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < பாதி. Tohalve, divide in halves; இரண்டு சமபங்குகளாகப்பிரித்தல். (யாழ். அக.)
  • 11 v. tr. < bādh. Colloq.1. To trouble, disturb; வருத்துதல். 2. Tohinder, obstruct; தடைசெய்தல்.