தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணுக்குப் புலப்படாத கிரகணம். (C. G.) 1. Eclipse below the horizon;

வின்சுலோ
  • ''s.'' An eclipse partly visible and partly invisible. 2. As காணாக் கிரகணம். See under கிரகணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Eclipse below the horizon; கண்ணுக்குப் புலப்படாத கிரகணம். (C. G.) 2. Eclipsewhich is only partly visible; அரைகுறையாய்ப்புலப்படும் கிரகணம்.