தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமுதல் முடிவரை ; ஒரு சிற்றிலக்கியவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிமுதல் தலைவரை. 1. From head to foot;
  • தலைமகளின் அடிமுதல் கேசம்வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (இலக். வி. 871.) 2. A poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head;

வின்சுலோ
  • . From foot to head. 2. ''s.'' A poem as கேசாதிபாதம். See கேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāda + ādi +. 1. From head to foot; அடிமுதல் தலை வரை. 2. A poem describing the beauty of a person in respect of all the limbs from the sole of the foot to the tuft of hair on the head; தலைமக் களின் அடிமுதல் கேசம்வரையுள்ள உறுப்புக்களைச் சிறப்பித்துக்கூறும் பிரபந்தவகை. (இலக். வி. 871.)