தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் ; தோப்பு ; மலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலை. (பிங்.) Hill, mountain;
  • தோப்பு. (பிங்.) 2. Garden, grove;
  • மரம்.பாதவக் கண்ணிழல் (ஞானா. 18, 11). 1. Tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பாதபம், a tree in general; 2. a garden, கொல்லை; 3. a hill, a mountain, மலை.

வின்சுலோ
  • [pātavam] ''s.'' [''St.'' பாதபம்.] A tree in general மரப்பொது. W. p. 525.PADAPA. 2. A garden, கொல்லை. 3. Hill, mountain, மலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāda-pa. 1. Treeமரம். பாதவக் கண்ணிழல் (ஞானா. 18, 11). 2.Garden, grove; தோப்பு. (பிங்.)
  • n. perh. parvata. Hill,mountain; மலை. (பிங்.)