தமிழ் - தமிழ் அகரமுதலி
    தம்மை வணங்கும்போது மணப்பெண்ணுக்குப் பெரியோர்கள் கொடுக்கும் சீர்ப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோரை வந்தனம்பண்ணும் போது மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G) A variety of strī-dhana being gifts made to a bride by the elders when she makes her obeisance to them on the occasion of her marriage and becoming her separate property;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pāda-vandanika. A variety of strī-dhana,being gifts made to a bride by the elderswhen she makes her obeisance to them on theoccasion of her marriage and becoming herseparate property; பெரியோரை வந்தனம்பண்ணும்போது மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G.)