தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர் முதலியவர்களுக்கும் புரியும் வழிபாடு. 1. Homage, reverence, worship at the feet of a great person;
  • விவாககாலத்தில் மணமகனை மணமகள் நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள். 2. Property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance (R. F.);

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாதவணக்கம்.

வின்சுலோ
  • ''s.'' Homage, reverence, worship, at the feet of a great person.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pāda+. 1. Homage, reverence, worship at the feetof a great person; பெரியோர் முதலியவர்க்குப்புரியும் வழிபாடு. 2. Property given by a husband to his wife at the time of marriage in return for her humble salutation or obeisance(R. F.); விவாககாலத்தில் மணமகனை மணமகள்நமஸ்கரித்தற்கு மணமகனாற் கொடுக்கப்படும் உரிமைப்பொருள்.