தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம் இவர்களே பாதவக்காணி பெறவும் (S. I. I. ii. 27). Lands given as allowance for temple-service;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Landsgiven as allowance for temple-service; கோயில்வேலைக்காரர்களுக்குரிய படித்தர நிலம். இவர்களேபாதவக்காணி பெறவும் (S. I. I. ii, 277).