தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதள் ; இரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரசம். பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால் (தாயு. பரிபூரணா. 6) Mercury,quicksilver;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாதரதம், s. mercury, quick-silver.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரதம்.

வின்சுலோ
  • [pātaracam ] --பாதரதம், ''s.'' Mercury or quick silver, சூதம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pārada-rasa.[K. pādarasa.] Mercury, quicksilver; இரசம்.பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால் (தாயு. பரிபூரணா. 6).