தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிகால் ; முத்தித் திருவடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிகால். (யாழ். அக.) 1. Heel;
  • முத்திக்குக் காரணமானதும் அடைக்கலமாகக் கருதப்படுவதுமான திருவடி. நினையுமின்பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511). 2. Feet of a deity or saint considered as the source of bliss and as a refuge.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குதிக்கால்.

வின்சுலோ
  • ''s.'' The ball of the foot, குதிக்கால். W. p. 525. PADAMOOLA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Heel; குதிகால். (யாழ். அக.) 2. Feet of a deityor saint considered as the source of bliss andas a refuge; முத்திக்குக் காரணமானதும் அடைக்கலமாகக் கருதப்படுவதுமான திருவடி. நினையுமின்பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511).